ராகம் :சண்முகபிரியா (56 வது மேளம் )
தாளம் :ஆதி
ஆ : ஸ ரி க ம ப த நி ஸ்
அ : ஸ் நி த ப ம க ரி ஸ
தேனென இனிக்கும் திருவருட்கடலே
தெள்ளிய அமுதே சிவமே
வானென நிற்கும் தெய்வமே-முல்லை
வாயில் வாழ் மாசிலா மணியே
ஊனெனநின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏனெனக் கேளாதுஇருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ !!!!!!.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக