என்னைப் பற்றி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

மஹா கணபதிம் பாடல் வரிகள்


 மஹா கணபதிம் பாடல் வரிகள் 

ராகம் :நாட்டை (36 வது மேள ஜன்யம் )

தாளம் :ஆதி 

ஆ : ஸ ரி 3 க 2 ம 1 ப நி 2 ஸ் 

அ :ஸ் நி 2 ப ம 1 க 2 ம 1 ரி 3 ஸ 

பல்லவி :

 மஹா  கணபதிம் மனஸா  ஸ் மராமி 

வஸிஷ்ட  வாம தேவாதி வந்தித [ மஹா ]


ஸமஷ்டி சரணம் : 

மஹா தேவ ஸுதம் குரு குஹநுதம் 

மாரகோடி ப்ரகாசம்  சாந்தம் - மஹா காவ்ய 

நாடகாதி  ப்ரியம் - மூஷிக வாஹன மோதக ப்ரியம்  [மஹா]


பாடல் விளக்கம் : 

சகல விதமான கல்யாண குணங்கள் பொருந்தியவனும் ,

முதற் கடவுளுமான கணபதியை தியானம் செய்கிறேன் .


ராக ஸஞ்சாரம் :

ப , ம ,ப , ப -ப ம க ம ரி , -ஸ நி  ப ,- நி ஸ  ரி ஸ  ரி ,-

ஸ  ரி க ம  ப ம க ம ரி ,ஸ  , -கம ப நி  ஸ் நி ப , க ம ப நி  ப நி  ,-

ஸ் நி ஸ் ரீமேல்  ,ஸ் ,ரீமேல்  ரீமேல்  ஸ் நி ப நி ஸ் ரீமேல் 

 ,-ஸ் ரீமேல்  க் ம் ப் ம் க் ம் ரீமேல்  ,-

ஸ் ,நி ரீமேல்  ஸ் நி ரீமேல்  ஸ் நி ப ,க ம ப நி  ஸ் நி ப ம க ம ரி ,-ஸ் நிகீழ்  பகீழ்  நி , - 

ஸ நி0 ஸ ரி ,ஸ  , .||  

குறிப்பு :

எந்த சவரத்தின் பக்கத்தில் மேல் அல்லது கீழ் என்று ஏழுத பட்டிருந்தால் அதனை மேல்  கீழ் பாட வேண்டும் 

இந்த பாடலின் ஸவர தாள குறிப்புகள் அடுத்த பதிவில் பதிவிட்டுள்ளோம் .








கருத்துகள் இல்லை:

தேன்னென இனிக்கும் (திருவருட்பா )பாடல் வரிகள்

  தேன்னென  இனிக்கும்  (திருவருட்பா ) இயற்றியவர் :இராமலிங்க அடிகள்  ராகம் :சண்முகபிரியா (56 வது மேளம் )  தாளம் :ஆதி  ஆ : ஸ ரி க ம ப த நி ஸ்  ...