என்னைப் பற்றி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

மஹா கணபதிம் பாடல் வரிகள்


 மஹா கணபதிம் பாடல் வரிகள் 

ராகம் :நாட்டை (36 வது மேள ஜன்யம் )

தாளம் :ஆதி 

ஆ : ஸ ரி 3 க 2 ம 1 ப நி 2 ஸ் 

அ :ஸ் நி 2 ப ம 1 க 2 ம 1 ரி 3 ஸ 

பல்லவி :

 மஹா  கணபதிம் மனஸா  ஸ் மராமி 

வஸிஷ்ட  வாம தேவாதி வந்தித [ மஹா ]


ஸமஷ்டி சரணம் : 

மஹா தேவ ஸுதம் குரு குஹநுதம் 

மாரகோடி ப்ரகாசம்  சாந்தம் - மஹா காவ்ய 

நாடகாதி  ப்ரியம் - மூஷிக வாஹன மோதக ப்ரியம்  [மஹா]


பாடல் விளக்கம் : 

சகல விதமான கல்யாண குணங்கள் பொருந்தியவனும் ,

முதற் கடவுளுமான கணபதியை தியானம் செய்கிறேன் .


ராக ஸஞ்சாரம் :

ப , ம ,ப , ப -ப ம க ம ரி , -ஸ நி  ப ,- நி ஸ  ரி ஸ  ரி ,-

ஸ  ரி க ம  ப ம க ம ரி ,ஸ  , -கம ப நி  ஸ் நி ப , க ம ப நி  ப நி  ,-

ஸ் நி ஸ் ரீமேல்  ,ஸ் ,ரீமேல்  ரீமேல்  ஸ் நி ப நி ஸ் ரீமேல் 

 ,-ஸ் ரீமேல்  க் ம் ப் ம் க் ம் ரீமேல்  ,-

ஸ் ,நி ரீமேல்  ஸ் நி ரீமேல்  ஸ் நி ப ,க ம ப நி  ஸ் நி ப ம க ம ரி ,-ஸ் நிகீழ்  பகீழ்  நி , - 

ஸ நி0 ஸ ரி ,ஸ  , .||  

குறிப்பு :

எந்த சவரத்தின் பக்கத்தில் மேல் அல்லது கீழ் என்று ஏழுத பட்டிருந்தால் அதனை மேல்  கீழ் பாட வேண்டும் 

இந்த பாடலின் ஸவர தாள குறிப்புகள் அடுத்த பதிவில் பதிவிட்டுள்ளோம் .








ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அலைபாயுதே {கீர்த்தனை }\ #Alaipaayudhaekannaa \ #அலைபாயுதேபாடல்வரிகள் \

 அலைபாயுதே {கீர்த்தனை }


ராகம் :கானடா (22 வது மேளகர்த்தா ராக ஜன்ய )

தாளம் :ஆதி                         

ஆ :ஸ ரி க  ம த  நி ஸ் 

அ :ஸ நி ப ம க ம ரி ஸ 

பல்லவி 

அலைபாயுதே கண்ணா ! என் மனம்  மிகு அலைபாயுதே 

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் 

அனுபல்லவி 

நிலைபெயராது  சிலை போலவே  நின்று 

நேரமாவதறியாமலே மிக வினோதமான  முரளிதரா -என் மனம்  (அலைபாயுதே )

சரணம் :

தெளிந்த நிலவு பட்டப்பகள்போல் எரியுதே -உன்            

திக்கை நோக்கி  என்னிரு புருவம் நெரியுதே 

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே 

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருவதே 

கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா 

ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா

கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ

குழலூதிடும்பொழுது  ஆடிகும் குழைகள்போலவே  மனது வேதனைமிகவொடு

அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே  உன் ஆனந்தமோகன வேணுகானமதில் 

அலைபாயுதே கண்ணா ஆ ஆ

சனி, 13 பிப்ரவரி, 2021

திருப்பாவை பாடல் வரிகள் | margazhi thingal lyrics in tamil |thiruppavai lyrics in tamil


 திருப்பாவை  பாடல் வரிகள் 

திருப்பாவை : ஒன்று 

ராகம் :பௌளி 

தாளம் :ஆதி 

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;

நீராடப் போதுவீர் !போதுமினோ ,நேரிழையீர் !

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !

கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன்  குமரன் 

ஏரார்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம் 

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 

நாராயணனே நமக்கே பறை தருவான் !

பாரோர் புகழப் படிந்து - ஏலோர் எம்பாவாய் . 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

Sarali varisai /notes /tamil lyrics and english lyrics too /ஸரளிவரிசைகள்

 

ஸரஸ்வதியே நமஹ!!  குருவே சரணம்!!    ஸ்ரீ கிருஷ்ணா !!

 

ஸரளிவரிசைகள்

ராகம் :மாயாமாளவகெளை

தாளம் :ஆதி

ஆரோகணம்    :ஸ   ரி1  31  1  நி3 ஸ்

 

அவரோகணம் :ஸ்  நி3      1        1   3    ரி1  

 

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||         (1)

 

  ரி    ரி| ஸ ரி க ம    ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி ஸ் நி| ஸ் நி த ப||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||           (2)

 

ஸ ரி க ஸ| ரி க| ஸ ரி||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ஸ்| நி த| ஸ் நி||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||          (3)

 

ஸ ரி க ம | ஸ ரி க ம ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப | ஸ் நி த ப ||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||           (4)

 

 

ஸ ரி க ம |    , |    ,      ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |,  |   ,       ||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||        (5)

 

ஸ ரி க ம |ப த | ஸ ரி ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |ம க |ஸ் நி  ||          

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||         (6)

 

ஸ ரி க ம |ப த |நி  ,     ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |ம க |ரி  ,     ||       

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||       (7)    

 

ஸ ரி க ம |ப ம  | க ரி ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |ம ப | த நி ||         

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||       (8)    

 

ஸ ரி க ம |ப ம |        ||

ஸ ரி க ம |ப த |நி ஸ் ||

ஸ் நி த ப |ம ப  |க ம ||         

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||       (9)    

 

ஸ ரி க ம |   ,    |க ம ||

    ,     ,      , |,      | ,   , ||

    ம ப த | நி   | ப ம  ||

க ம        | ம க |ரி ஸ||       (10)    

 

 

ஸ்    ,   நி த | நி   , | த ப ||

      ,   ப ம  |,    |  , ||

   ம ப த | நி   | ப ம  ||

க ம       |  ம க |ரி ஸ||       (11)

 

 ஸ்  ஸ்  நி | நி  நி | த ப ||

      ,    ப ம  |,    |  ,  ||

   ம ப த | நி     ப ம   ||

க ம       |  ம க |ரி ஸ||       (12)

 

 

ஸ ரி க ரி| ,  | க ம||

    ,    |  த ப  |   ,  ||

   ப த ப  | த நி | த ப ||

   ப த ப  | ம க |ரி ஸ||       (13) 

 

 

ஸ ரி க ம |    , |    ,   ||

            ,  | |    , ||

த நி ஸ்   ,  | ஸ் நி த ப ||

ஸ் நி த ப |ம க |ரி ஸ ||       (14)    



Sarali varisai  in english

Raga: Mayamalavagowla (15th Melakartha Ragam)

Arohana: S R1 G3 M1 P D1 N3 S

Avarohana: S N3 D1 P M1 G3 R1 S

Talam: Adi

 

 

 

s r g m | p d | n S ||

S n d p | m g | r s ||   [1]

 

s r - s r - | s r | g m ||

s r g m   | p d | n S   ||

S n - S n - | S n | d p ||

S n d  p    | m g | r s ||       [2]

 

s r g - s | r g - | s r ||

s r g m | p d | n S ||

S n d - s | n d - | s n ||

S n d p | m g | r s ||       [3]      

 

s r g m - | s r | g m - ||

s r g m | p d | n s ||

S n d p - | S n | d p - ||

S n d p | m g | r s ||        [4]

 

s r g m | p , - | s r ||

s r g m | p d | n S ||

S n d p | m , - | S n ||

S n d p | m g | r s ||       [5]

 

s r g m | p d - | s r ||

s r g m | p d | n S ||

S n d p | m g - | S n ||

S n d p | m g | r s ||      [6]

 

s r g m | p d | n , ||

s r g m | p d | n S ||

S n d p | m g | r , ||

S n d p | m g | r s ||      [7]

 

s r g m | p m | g r ||

s r g m | p d | n S ||

S n d p | m p | d n ||

S n d p | m g | r s  ||     [8]

 

s r g m | p m | d p ||

s r g m | p d | n S ||

S n d p | m p | g m ||

S n d p | m g | r s ||    [9]

 

s r g m | p , | g m ||

p , , , | p , | , , ||

g m p d | n d | p m ||

g m p - g | m g | r s ||   [10]

 

S , n d | n , | d p ||

d , p m | p , | p , ||

g m p d | n d | p m ||

g m p - g | m g | r s ||    [11]

 

S S n d | n n | d p ||

d d p m | p , | p , ||

g m p d | n d | p m ||

g m p - g | m g | r s ||   [12]

 

s r g r | g , - | g m ||

p m p , - | d p | d , ||

m p d p | d n | d p ||

m p d p | m g | r s ||     [13]

 

s r g m | p , | p , ||

d d p , | m m | p , ||

d n S , | S n | d p ||

S n d p | m g | r s ||     [14]

 

 





 

தேன்னென இனிக்கும் (திருவருட்பா )பாடல் வரிகள்

  தேன்னென  இனிக்கும்  (திருவருட்பா ) இயற்றியவர் :இராமலிங்க அடிகள்  ராகம் :சண்முகபிரியா (56 வது மேளம் )  தாளம் :ஆதி  ஆ : ஸ ரி க ம ப த நி ஸ்  ...